பாலாவுடன் மீண்டும் வாக்குவாதப்படும் சனம் ஷெட்டி, சண்டைக்களமாக காட்சியளிக்கும் பிக் பாஸ் வீடு.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அங்கு சண்டைக்கும், அழுகைக்கும் பிரச்சனைக்கும் அளவு இருக்காது. ஏற்கனவே பாலாவுக்கு சனம் ஷெட்டிக்கும் இடையில் பிரச்சனை நடைபெற்று அது ஓயவே நாள்கள் ஆகியது. இந்நிலையில் மீண்டும் சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கு இடையில் பெரும் வாக்குவாதம் நடைபெறுகிறது.
மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக வேடிக்கை பார்க்க பாலாவிடம் அறிவில்லையா என சனம் ஷெட்டி கேட்கிறார். அது போல நீ ஏன் வந்து என்னிடம் பேசுகிறாய் நேற்று இரவு கூட காலால் மிதித்தாய் என பாலா கேட்க நீயும் பதிலுக்கு மிதித்து கொள் என சனம் கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…