நாளை வெளியாகும் பூமி டிரைலர்..!

Published by
பால முருகன்

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் பூமி . இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். கடந்த மாதம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது.

திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் , பொன்மகள்வந்தாள், போன்ற திரைப்படங்கள் ஓடிடி இணையதளத்தில் வெளியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது பொங்கல் தினத்தன்று ஹாட்ஸ்டார் ஓடிடி இணையதளத்தில் இந்த பூமி திரைப்படம் நேரடியாக வெளியாக உள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதனை தொடர்ந்து பூமி திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று நடிகர் ஜெயம் ரவி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது ஜெயம் ரவி ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

ஒன் மேன் ஷோ! பெங்களூரை வீழ்த்தி டெல்லியை வெற்றிபெற வைத்த கே.எல்.ராகுல்!

பெங்களூர் :  இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…

6 hours ago

குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…

6 hours ago

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

7 hours ago

RCBvsDC : பெங்களூரை திணற வைத்த டெல்லி! இது தான் அந்த டார்கெட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…

8 hours ago

டாட்டா காட்டிய ருதுராஜ்! பிரித்வி ஷாவுக்கு ஸ்கெட்ச் போட்ட சென்னை?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…

9 hours ago

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

10 hours ago