நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் பூமி .இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். கடந்த மாதம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது.
திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் , பொன்மகள்வந்தாள், போன்ற திரைப்படங்கள் ஓடிடி இணையதளத்தில் வெளியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த வகையில் தற்போது பொங்கல் தினத்தன்று ஹாட்ஸ்டார் ஓடிடி இணையதளத்தில் இந்த பூமி திரைப்படம் நேரடியாக வெளியாக உள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதனை தொடர்ந்து பூமி திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த டிரைலர்.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…