தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பிரபலமாவது கடினம். திறமை உள்ளவர்கள் மட்டுமே வெற்றி அடைகின்றன. அதற்கு உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், கோபி மற்றும் டிடி ஆகியோர் கூறலாம்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளினி பாவனா. இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன் இவர் நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொகுப்பாளினி பாவனா திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகிவிட்டார். கணவரைப் பற்றி எங்குமே வாய் திறந்து பேசாத பாவனா தற்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…