நடிகர் சங்க படத்தில் நடிக்க பாவனாவிற்கு வாய்ப்பு இல்லை..!

Published by
murugan

கடந்த 2008-ம் ஆண்டு “டுவென்டி 20” என்ற பெயரில் மலையாள சினிமா நடிகர் சங்கம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான  மோகன்லால், மம்மூட்டி, பாவனா, கோபிகா, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இந்த படம் நடிகர் சங்க வளர்ச்சிக்காக இந்த படம் தயாரிக்கப்பட்டது.

இந்த படத்தில் நடிக்க எந்த நடிகர்களும் சம்பளம் வாங்கவில்லை இந்நிலையில், கொரோனா வைரசால் நடிகர், நடிகைகள் வாய்ப்பில்லாமல் உள்ளதால் அவர்களுக்கு உதவ மலையாள நடிகர் சங்கம் ஒரு படத்தை மீண்டும் தயாரிக்க முடிவு செய்தது.

இந்நிலையில், மலையாள நடிகர் சங்க செயலாளர் பாபு கூறுகையில், மலையாள நடிகர் சங்கம் சார்பில் 2-வது திரைப்படம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில், நடிகை பாவனாவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. அவர் தற்போது நடிகர் சங்க உறுப்பினராக இல்லை, எனவே  வாய்ப்பு வழங்க வேண்டாம் என  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர்   கூறினார்.

Published by
murugan
Tags: Bhavana

Recent Posts

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

3 minutes ago

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

33 minutes ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

1 hour ago

இப்படி கூட சிக்ஸர் அடிக்கலாமா? ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…

2 hours ago

ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…

2 hours ago

உயர்ந்தது அதானி பங்குகள்! ஏற்றத்துடன் நிறைவான இந்திய பங்குச்சந்தை!

மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…

2 hours ago