16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தாவணி கனவுகள் என பல தரமான படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் இயக்குனர் இமையம் என பெயர் பெற்றவர்.
இவர் தனது வாழ்க்கை பயணங்களை ஒரு புத்தகமாக எழுத நினைத்துள்ளார். ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கம் குறைந்துள்ளதால், அந்த அனுபவங்களை இணையதள மீடியமாக யு – டியூபில் பகிர்ந்து பதிவேற்ற உள்ளார். அதனால என் இனிய தமிழ் மக்களே எனும் யு-டியூப் சேனல் ஆரம்பித்துள்ளார். இதில் இனி இயக்குனர் இமையம் பாரதிராஜா தனது அனுபவங்களை இணையத்தில் பகிர உள்ளார் .
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…