நடிகர் சல்மான்கான் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து பாலிவுட் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் பரத், பிரபு தேவா இயக்கும், ‘பரத் ராதே’ என்னும் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் சல்மான்கான் ஹீரோவாக நடிக்கிறார். இதுகுறித்து, பரத் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது கனவு நனவாகியிருப்பதாக பதிவிட்டுள்ளார்.
மேலும், இவர் சல்மான்கான் மற்றும் பிரபுதேவாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படம், 2020-ல் ரம்ஜானுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…