நேற்று மாலை , பாதுகாப்பு காரணங்களால் இந்தியன் பப்ஜியான பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) கூகுள் ஆப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இந்திய பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இருப்பதாக கூறி பல்வேறு சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அதனை தொடர்ந்து அந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.
அதில் இந்தியாவில் அதிகம் பயனர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பல இளைஞர்களால் கவரப்பட்ட செயலி தான் பப்ஜி.
இந்த செயலி மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் இந்தியர்களுக்கு பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) என ரிலீஸ் ஆனது.
இத்தனையும் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனர்களால் உபயோகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை ,பாதுகாப்பு காரணங்களால், அரசு கட்டுப்பாடுகளின் கீழ், இந்தியன் பப்ஜியான பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) கூகுளில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருந்தும், ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்து விளையாடும் பயனர்களுக்கு பாதிப்பில்லை.
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…