இந்த பலாப்பழம் குடல்வால்வு உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிடவே கூடாது.
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பழம் பலாப்பழம். இந்த பழத்தை சுவைக்காக அதிகம் சாப்பிடுவார்கள், மேலும் இந்த பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது, இந்த பலாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். மேலும் குறிப்பாக பலாப்பழம் குடல்வால்வு உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடவே கூடாது.
நன்மைகள்:
பலாப்பழதில் வைட்டமின் A,C தயமின் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, புரத சத்து அதிகமாக இருக்கிறது. பலாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சோர்வை நீக்கும் மேலும் புதிதாக ஒரு புத்துணர்ச்சி அளிக்கும்,மேலும் செரிமான கோளாறு வயிற்றுபுண் நோயை குணமாக்கும். மேலும் மலைசிக்கல் பிரச்சனையும் போக்கும்.
தினமும் ஒரு பலாப்பழம் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி புற்று நோய் வராமல் தடுக்கப்படுகிறது, ஆஸ்துமா இருப்பவர்கள் தொடர்ந்து பலாப்பழம் பழம் சாப்பிடுவதால் ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…