நான் திமிரா பேசுறதால, எல்லாத்துக்கும் திமிராத பேசுவன்னு நினைக்கிறாங்க!
நான் திமிரா பேசுறதால, எல்லாத்துக்கும் திமிராத பேசுவன்னு நினைக்கிறாங்க என பாலா ஷிவானியிடம் கூறுகிறார்.
24 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று அர்ச்சனாவுக்கு பாலாவுக்கு இடையில் சில மன கசப்புகள் ஏற்பட்டது. இதனால் பாலா தனியாக அமர்ந்து கண்கலங்கவும் செய்தார். இந்நிலையில், ஷிவானி இது குறித்து அவரிடம் தற்பொழுது கேட்கிறார். அதற்க்கு பாலா நான் சில நேரங்களில் திமிராக பேசுவதால், எப்பொழுதுமே திமிராக தான் பேசுவேன் என நினைக்கிறார்கள் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,