அழகான புகைப்படத்தை வெளியிட்ட அழகிய தமிழ் மகன் நடிகை.!

Default Image

அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது, மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கைது கொடுக்கவில்லை. இதனால் அவர் 2018ம் ஆண்டு வெள்ளைகாரர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை  விட்டு விலகினார். 

இந்த நிலையில் எப்பொழுதும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ அல்லது தனது  புகைபடங்களை வெளியிடும் இவர் தற்பொழுது நீச்சல் குளத்தில் உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது, மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்