இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே படத்தின் 3 பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் பார்த்தவை என்ற சாதனையை படைத்தது.
இந்நிலையில்,விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் எப்போது வெளியாகும் என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று அதிகாலையே திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது . குறிப்பாக, தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
இதனிடையே,சென்னை வெற்றி திரையரங்கில்,இயக்குநர் நெல்சன், நடிகை பூஜா ஹெக்டே,அனிருத் உள்ளிட்டோர் FDFS காட்சியை கண்டு களித்துள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…