பீஸ்ட் அப்டேட் ஆன் தி வே ஆன் தி வே – நெல்சன் ட்வீட்.!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ட்வீட்டர் பக்கத்தில் “பீஸ்ட் அப்டேட் ஆன் தி வே” என பதிவிட்டுள்ளார். கண்டிப்பாக பீஸ்ட் அடுத்த அப்டேட் ரிலீஸ் தேதியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
#BeastUpdate on the way ???????????? #BEAST
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) March 16, 2022
நெல்சன் திலீப் குமார் கொடுத்த இந்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. பொறுத்திருந்து என்ன அப்டேட் வருகிறது என்பதை பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025