பீஸ்ட் படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியீடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு வரும் 23 ஆம் தேதி நிறைவடைகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் படக்குழு சண்டைக்காட்சிகளுக்காக ரஷ்யா செல்லவிருக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, பீஸ்ட் படத்தின் அணைத்து பாடல்களையும் இசையமைப்பாளர் அனிருத் கம்போஸ் செய்து விட்டதாகவும், முதல் படம் வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…