டெல்லி செல்லும் “பீஸ்ட்” படக்குழு.! வைரலாகும் புகைப்படங்கள்.!

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு டெல்லி செல்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இப்படத்தில் செல்வராகவன், சைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபட் பரூக்கி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்ம் தற்போது படக்குழு டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் விமானத்தில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025