ரசிகர்களுடன் அமர்ந்து முதல் ஷோ பார்த்த பீஸ்ட் படக்குழுவினர் ..!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் நாள், முதல் ஷோ காட்சியை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத், கதாநாயகி பூஜா ஹெக்டே மற்றும் படத்தில் நடித்த சிலர் இணைந்து பார்த்து மகிழ்ந்துள்ளனர்.