மேலாடையில்லாமல் பூக்களில் குளியல் போட்ட அமலா பால்..!

நடிகை அமலாபால் “ஆடை” திரைப்படத்தைத் தொடர்ந்து “அதோ அந்த பறவை போல”, “ஆடுஜீவிதம்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் “கடவர்” என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரத்தையும் அமலாபால் எடுத்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்த அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் தினமும் செய்யும் வேலைகளின் புகைப்படத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன் இந்தோனேஷியா அமலா பால் சென்று உள்ளார்.
அமலாபால் அங்கு பூக்கள் நிரப்பப்பட்ட பாத் டப்பில் மேலாடையில்லாமல் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025