டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு !
இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி Vs பங்களாதேஷ் அணி மோத உள்ளது.இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:கிறிஸ் கெயில், எவின் லீவிஸ், டேரன் பிராவோ, ஷை ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், சிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், ஷானோன் கேப்ரியல் ஆகியோர் இடம் பிடித்தனர்.
பங்களாதேஷ் அணி வீரர்கள்:தமீம் இக்பால், ச m மியா சர்க்கார், ஷாகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா, மொசாடெக் ஹொசைன், முகமது சைபுதீன், மெஹிடி ஹசன், மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்) , முஸ்தாபிஸூர் ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்தனர்.