பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் பங்களாதேஷ் அணி மோதல் !

Default Image

இன்று போட்டியில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணி மோத உள்ளது. இப்போட்டி நாட்டிங்ஹாம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி 3 மணியளவில் தொடங்க உள்ளது.
ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும் , ஒரு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
பங்களாதேஷ் ஐந்து போட்டிகளில் விளையாடிய 2 போட்டியில் தோல்வியும் , 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 5 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்