இன்றைய போட்டியில் பங்களாதேஷ் , இலங்கை மோதல் ! உலககோப்பையில் இலங்கையிடம் இதுவரை வெற்றி பெறாத பங்களாதேஷ்!

Default Image

நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது . இப்போட்டி மழை காரணமாக ரத்தானது.இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணி மோத உள்ளது. இப்போட்டியானது , பிரிஸ்டலில்  உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடக்க உள்ளது.
இந்த இரு அணிகளும் இதுவரை ஒரு நாள் போட்டியில் 43 போட்டிகளில் விளையாடி உள்ளது.அதில் பங்களாதேஷ் அணி 7 போட்டிகளில் வெற்றியும் , இலங்கை அணி 36 போட்டிகளில் வெற்றியும் பெற்று உள்ளது.
இந்த இரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பை போட்டியில் மூன்று முறை மோதி உள்ளது.அதில் பங்களாதேஷ் அணி ஒரு போட்டிகளில்  கூட வெற்றி பெறவில்லை , இலங்கை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala