பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி தனது அம்மாவை குறித்து மாற்றி மாற்றி பொய் கூறியதாக நெட்டிசன்கள் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன்-4ல் விளையாட்டை சரியாக தந்திரத்தை பயன்படுத்தி விளையாடும் போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி.அவர் திமிராக மற்றவர்களிடம் பேசினாலும் அவருக்கென ரசிகர்கள் ஏராளம் உண்டு என்றே கூறலாம் .அதே நேரத்தில் அவர் செய்வது சிலருக்கு எரிச்சலையும் ஏற்படுத்துகிறது .அவர் விளையாட்டில் ஜெயிக்க பல தந்திரங்களை பயன்படுத்தி வருகிறார் .அதில் ஒன்றை நெட்டிசன்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.
அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் தனது அம்மா மற்றும் அப்பா குடிகாரர்கள் என்றும்,தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், சாப்பாடு கூட கொடுக்கமாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.இது பலரது கண்ணையும் கலங்க வைத்தது .ஆனால் அடுத்த சில தினங்களிலையே அதே பாலாஜி தனது அம்மா மிகவும் இன்னசென்ட் என்றும்,தான் மிஸ் இந்தியா பட்டம் வென்று வீட்டிற்கு வந்த போது ஆரத்தி எடுத்து வரவேற்றதாகவும் கூறியிருந்தார் .அம்மாவை குறித்து மாற்றி மாற்றி கூறியிருக்கும் பாலாஜியை நெட்டிசன்கள் சரமாரியாக கண்டித்து வருகின்றனர்.இதோ அந்த வீடியோ
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…