பாலா மாமா பாலா மாமான்னு சுத்துறீங்க – ஷிவானியை கிண்டல் அடிக்கும் ரம்யா!
பாலா மாமா பாலா மாமான்னு சுத்துறீங்க என ஷிவானியை ரம்யா பாண்டியன் கிண்டலடிக்கிறார்.
இன்றுடன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 46 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பொழுது தான் விளையாட ஆரம்பித்துள்ளனர், ஆனால் ஷிவானியும் பாலாவும் இன்னும் தங்கள் விளையாட்டை விட்டே வெளிவரவில்லை.
ஆஜீத், ரம்யா மற்றும் சம்யுக்தா ஆகிய மூவரும் தனியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இந்த வாரம் வெளியேறுவது யார் என நினைக்கிறாய் என ஆஜீத்திடம் ரம்யா கேட்க அவன் ஷிவானியையும், சுச்சியையும் கூறுகிறார். அதற்க்கு சம்யுக்தா ஷிவானி என்ன பண்ணுனா என கேட்கிறார். அதற்க்கு ரம்யா பாலா மாமா பாலா மாமா என அவன் பின்னு தான் சுத்துகிறாள் என ஷிவானி செய்வது போல நக்கலாக செய்து காட்டுகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram