பாலா முதலில் டாஸ்கை முழுசா புரிஞ்சிகிட்டு பண்ணுங்க என பிக் பாஸ் பாலாவை பார்த்து கூறுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் இன்றுடன் 38 நாட்களை கடந்து போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டை விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதன் மூலம் ஏதேனும் மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம். அது போல நேற்று நடந்த பட்டை சொல்லை தட்டாதே டாஸ்க் விறு விறுப்பாக நடைபெற்றது.
ஆனால், அந்த டாஸ்கில் விதிமுறைகளை பாலா பின்பற்றாததால் பிக் பாஸ் எச்சரிக்கிறார், முதலில் டாஸ்கை முழுமையாக புரிந்து கொண்டு விளையாடுங்கள் என்று. இதோ அந்த வீடியோ,
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…