பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசப் ரசா கிலானிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது.இதனை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் பிறப்பித்துள்ளது.மேலும் உலக சுகாதார அமைப்பு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியது.
பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது.தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசப் ரசா கிலானிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…