பூமியில் இருந்து 18 அடி உயரத்தில் பிறந்த குழந்தை.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின், கிளனல்லன் என்ற பகுதியில், ஒரு சமூகத்தினர் முகாம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் வசித்து வரு ஒரு பெண்ணுக்கு விமானத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கிளனல்லன் பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே, கிரைஸ்டல் ஹிக்ஸ் என்ற அந்த பெண்மணிக்கு, விமானத்திலேயே ஆன் குழந்தை பிறந்துள்ளது.தாயும், சேயும் நலமாக உள்ள நிலையில், குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால், குழந்தைக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் பிறந்த குழந்தைக்கு, குழந்தையின் பெற்றோர் ‘ஸ்கை’ என பெயர் சூட்டியுள்ளனர்.
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…