"பாகுபலி" இயக்குனர் ராஜமௌலியின் பிறந்தநாள்…!&

எஸ்.எஸ் ராஜமௌலி, இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்கிறார். இவருடைய மகதீரா, ஈகா, பாகுபலி: தி பிகினிங், பாகுபலி2: தி கன்லுஷன் ஆகய அதிரடி படங்களையும் இயக்கியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.
இவர் 2016ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது பெற்றாள்ளார்.எனவே, இன்று (அக்.10) இயக்குனர் ராஜமௌலியின் பிறந்தநாளாகும். சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெறிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025