வரலாற்றில் இன்று(05.04.2020)…. கல்வி வள்ளல் அழகப்பா செட்டியார் மறைந்த தினம் இன்று….

Published by
Kaliraj

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடிக்கு  அருகில் உள்ள கோட்டையூரில்  பிறந்த மகான் என்றும் காரைக்குடியின் கல்வி கடவுள், பல அறிஞர்களை உருவாக்கிய ஆசான் , கல்வி தந்தை எனபோற்றப்படுபவர் அழகப்பா செட்டியார் ஆவர். இவர், காரைக்குடியின் கோட்டையூரில் ஏப்ரல் மதம்  06ஆம் நாள்  1909ஆம் ஆஅண்டு  பிறந்தார், இவரது குடும்பம் மிகவும் பாரம்பரியமான நாட்டுகோட்டை நகரத்தார் சமுதாயம் , அவரது பள்ளி படிப்பு காரைக்குடியில் அமைந்து உள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் மேல் நிலை பள்ளியில் தொடக்க பள்ளி படிப்பை முடித்தார்.  பின் உயர் கல்வியே ( மெட்ராஸ் ) சென்னையில் படிக்கிறார் , பின்பு தனது 21 வயதில் கல்லூரி மேற் படிப்பை லண்டன் படிக்கிறார் , லண்டன் படித்து முடித்து விட்டு இந்தியா வந்து தொழில் தொடங்குகிறார் ,கேரளாவில் பஞ்சுஆலை தொழில் ,மலேசியாவில் ரப்பர் தொழில் ,பம்பாய் , மெட்ராஸ் , கல்கட்டா போன்ற நகரங்களில் தொழில் செய்து மிக பெரிய இந்திய தொழில் அதிபராக திகழ்கிறார் , பின்பு ஒரு நாள் மெட்ராஸ் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது , பின்பு அந்த மெட்ராஸ் பல்கலைக்கழகதிற்கே துனை வேந்தராக தேர்வு செய்ய படுகிறார் , அவ்வாறு துணைவேந்தராக இருக்கும் காலத்தில் ஏன் ? நாம் பிறந்த மண்ணிற்கு  ஒரு கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க கூடாது என்று நினைக்கிறார் , எனவே, காரைக்குடியில் ரயில்வே பிடர் ரோட்டில் இடம் தேர்வு செய்ய பட்டு அங்கு கல்லூரி கட்டபட்டு அதற்கு காந்தி மாளிகை என்று பெயர் வைத்தார் , காந்தி மாளிகை அரசு கலை கல்லூரியாக இயக்கபட்டது , அந்த கல்லூரி  தற்பொழுது  காந்தி மாளிகை அரசு மருத்துவமனையாக இயங்கி வருகிறது) . பின்பு அங்கிருந்த வேறு இடம் சுமார் 300 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டு தற்போது இயங்கி வரும் இடத்தில் சகல வசதிகளுடன் அரசு கலை கல்லூரி கட்டபட்டு இயங்கி வருகிறது , அதன்பின், 1985 ஆண்டு அரசால் அந்த கல்லூரி பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது . அன்றைய பாரத பிரதமர் ஐவகர்லால் நேரு அவர்களின் அறிமுகம் அழகப்பர் அவர்களுக்கு கிடைத்து அந்த நட்பின் அடிபடையில் காரைக்குடியில் ( CECRI ) Central Electro chemical Recherche Limited என்ற மத்திய அரசு நிறுவனம் அமைப்பதற்கு  வள்ளல் அழகப்பர் அவர்கள் தன் கோட்டையூர் கிராமத்திற்கு உட்பட்ட புஞ்சை நிலங்கள் மற்றும் சிவகங்கை மன்னர் சமாதானதிற்கு சொந்தமான சுமார் 300 ஏக்கர் நிலங்கள் மற்றும் அன்றைய பணம் மதிப்பில் சுமார் ஒரு லட்சம்  ரூபாய் பணமும் ( one lakhs ) மத்திய அரசுக்கு கொடுத்து CECRI நிறுவினார் . எனவே இவரை இப்பகுதி மக்கள் காரைக்குடியின் கல்வி கண் , கல்வி தந்தை என அழைக்கின்றனர். இத்தகைய மாண்பு மிகுந்த இவர், 1957ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம்  05 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். 1957 ஆண்டு இந்த உலகை விட்டு சென்று விட்டார். இதில்  மிகவும் அதிசயமான விசயம் பிறப்பும் இறப்பும் அடுத்து அடுத்த நாள் என்பது வள்ளல் பிறந்தது ஏப்ரல் 06 வள்ளல் இறந்தது ஏப்ரல் 05 என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

10 minutes ago
ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!  ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!  

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

57 minutes ago
தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி! தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி! 

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago
இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 hours ago
பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி! பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி! 

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago
Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago