உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு சிறுவன் செய்த வியக்கவைக்கும் உதவி!

உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு சிறுவன் செய்த வியக்கவைக்கும் உதவி.
டோனி ஹெட்கேல் என்ற சிறுவன், அவர் குழந்தையாக இருந்த போது, அவரது பெற்றோரின் தவறால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது இரு கால்களையும் அவர் இழக்க நேரிட்டது.
அதன் பின் இவருக்கு லண்டனில் உள்ள எவேலினா குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த செயற்கை காலின் உதவியுடன் நடமாடி வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது தான் உயிரை காத்த லண்டனில் உள்ள எவேலினா குழந்தைகள் மருத்துவமனைக்கு அளிப்பதற்காக ரூ.2.74 கோடி நிதி திரட்டி, அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025