தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு பாடல் : ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு பாடல் எழுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.
இன்றைய சமூகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பெரிய நகரங்களில் தலைவிரித்தாடுகிறது. இன்னும் சில களங்களில் அணைத்து இடங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாடாகி கூடிய அபாயம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறி வருகிறது.
இதனையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஒரு பாடல் எழுத்தவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தண்ணீர் விழிப்புணர்வு குறித்து இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டோம் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தண்ணீர் விழிப்புணர்வு தொடர்பாக உலக அளவிலான ஒரு பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளேன். ஏ.ஆர்.ரகுமானின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025