இங்கிலாந்து நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டுமே 4,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று மட்டுமே கொரோனாவால் 763 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 26,39,722 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,84,280 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
இத கொரோனா வைரஸானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிகமாக பாதித்து வருகிறது. இதில், ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்தபடியாக தற்போது இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இங்கிலாந்தில் இதுவரை 1,33,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,100 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதில், நேற்று ஒருநாளில் மட்டுமே 4,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 763 பேர் உயிரிழந்தததால் அந்நாட்டு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…