அவரைக்காயின் அற்புத குணங்கள்….!!!
அவரைக்காய் நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்று தான். இது நம் உடலுக்கு தேவையான அதிகமான சத்த்துக்களை கொண்ட ஒரு காய்கறி ஆகும்.
பயன்கள் :
- புதிய செல்கள் உருவாக உதவுகிறது.
- வைட்டமின் ஏ மற்றுஞ்ச், நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது.
- குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்தது.
- இரத்த சோகையை குணப்படுத்த உதவும்.
- மலச்சிக்கலை தீர்க்க உதவும்.
- தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும்.
- இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
- நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.