களமிறங்கியது இந்தியாவின் முதல் மின்சார கார்.. மயக்கும் மஹேந்திராவின் மகிமை..

Default Image
  • வாகன உற்பத்தியில் வானத்தை தொடும் நிறுவனமான மஹேந்திரா  நிறுவனம் தற்போது, இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மின்சார  வாகனங்களில்  இ.கே.யு.வி 100 ம் ஒன்று. 
  • இந்நிறுவனம் களமிறக்கியுள்ள புதிய எலட்க்ரிக் கார்.

மஹேந்திரா நிறுவனத்தின் புதிய இ.கே.யு.வி.100 எலக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் கோயன்கா தற்போது தெரிவித்துள்ளார்.

Related image

மேலும் இந்த எலக்ட்ரிக் காரின்  விலை ரூ. 9 லட்சத்திற்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதன் சிறப்பம்சங்கள்:
  • மஹிந்திரா இ.கே.யு.வி.100 மாடலில்
  • 40 kW எலெக்ட்ரிக் மோட்டார்
  • இது 53 பி.ஹெச்.பி. பவர்,
  • Related image
  • 120 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
  • இத்துடன் 15.9 kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கும்
  • இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும் திறன்
  • Related image
  • கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவில் மிக குறைந்த விலை மின்சார கார் மாடலாக மஹிந்திரா இ.கே.யு.வி.100  உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த மாசில்லா எலக்ட்ரிக் காரின் இந்திய வருகை வாகன ஓட்டிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்