கார் சந்தையில் கலக்கும் ஹூண்டாய் இறக்கப்போகிறது தனது டர்போ ரக காரை களத்தில்.. எதிர்பார்ப்பில் வாகன பிரியர்கள்…

Published by
Kaliraj
  • கார் சந்தையில் கலக்கும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய கிராண்ட் I 10 நியோஸ் டர்போ ரக கார் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வர உள்ளது.
  • இதன் வரவை கார் பிரியர்கள் கண் இமைக்காத எதிர்பார்ப்பு.

இந்த கார்,  டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டது. மேலும், இந்த கார் தோற்ற அமைப்பில் முன்புறத்தில் கருமை நிறத்திலான ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் மற்றும் டர்போ பேட்ஜிங் மற்றும் கருப்பு நிற மேற்கூறையை பெற்றள்ளது. இதன்  இன்டிரியரை பொறுத்தவரை கருப்பு நிறத்திலான இருக்கை கொடுக்கப்பட்டு சிவப்பு நிறத்திலான ஸ்டிச்சிங் செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்..

மேலும் இதில்,

  • பிஎஸ்-6 ஆதரவை பெற்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் முன்பாக ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
  • 100 HP குதிரைத்திறன் மற்றும்
  • 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும்
  • இதன்  என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
  • 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்
  • மேனுவல் கியர்பாக்ஸ்
  • இந்த மாடல் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வரவை கார் பிரியர்கள் சந்தையில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Published by
Kaliraj

Recent Posts

மத்திய பட்ஜெட் 2025 – 2026-ன் முக்கிய அம்சங்கள்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை…

மத்திய பட்ஜெட் 2025 – 2026-ன் முக்கிய அம்சங்கள்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை…

டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…

3 minutes ago

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. கட்டடங்கள் மீது மோதி வெடித்து சிதறியதில் 6 பேர் பலி.!

பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…

35 minutes ago

தொடர்ந்து உச்சம் காணும் தங்கம் விலை.. ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய சவரன்!

சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…

1 hour ago

Live : மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் முதல்… பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…

1 hour ago

“இந்த வெற்றி செல்லாது” ஷிவம் துபேவுக்கு பதில் ராணாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…

2 hours ago

மத்திய பட்ஜெட் 2025 :  எப்போது தாக்கல்? எதிர்பார்ப்புகள் என்ன?

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…

3 hours ago