ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது குவாடன் சிறுவனை குள்ளத்தன்மையால் கேலி கிண்டலுக்கு உள்ளான சிறுவன், மனமுடைந்து தனது தாயிடம் தற்கொலை செய்யப்போவதாக கதறி அழும் வீடியோ உலகையே உலுக்கி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அப்போது அந்த சிறுவனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் இணையத்தில் கருத்து பதிவிட்டர்.
இந்த நிலையில் அமெரிக்க நடிகர் ப்ராட் வில்லியம்ஸ் சிறுவனுக்காக உருவாக்கிய பக்கத்தின் மூலம் 4 லட்சத்து 75 ஆயிரம் டாலர், இந்திய மதிப்பில் ரூ.3 கோடியே 40 லட்சம் நன்கொடை வசூலிக்கப்பட்டது. பின்னர் குவாடனையும் அவனது தாயையும் டிஸ்னிலாண்டுக்கு அனுப்ப திரட்டப்பட்ட இந்த நிதியை, பணத்தின் தேவை அதிகம் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு வழங்க உள்ளதாக அவரது தாய் யர்ராகா பேல்ஸ் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…