இந்தியாவில் இருந்து விமானங்கள் வர ஆஸ்திரேலியா தடை..!

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் வர மே 15-ஆம் தேதி வரை தடை
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் வர மே 15-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் மே 15 வரை இந்திய விமானங்களுக்கு ஆஸ்திரேலிய தடை விதித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு விதித்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025