இன்றைய போட்டியில் முதலில் களமிறங்க உள்ள ஆஸ்திரேலியா அணி !
இன்றைய போட்டியில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது.
இங்கிலாந்து அணி வீரர்கள் :
ஜேம்ஸ் வின்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் ஆகியோர் இடம் பெற்றனர்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் :
டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் ஆகியோர் இடம் பெற்றனர்.