ஆங் சான் சூச்சி ராணுவத்தினரால் கைது – மியான்மரில் ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம்!
மியான்மாரில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சி காரணமாக ஒரு ஆண்டுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியான்மருக்கு மியான்மரின் அரசை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி அவர்கள் சுதந்திரப் போராட்டத்தை வழி நடத்தியிருந்தார் எனவே இதன் காரணமாக 21 ஆண்டுகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ஆண் சாங்ஸ் முஸ்லீம் மக்களின் போராட்டம் காரணமாக நடைபெற்ற 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே வெற்றி பெற்ற ஆங் சாங் சச்சின் நாட்டின் தலைமை ஆலோசகராக பொறுப்பேற்றார் இதையடுத்து தற்போது அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 642 இடங்களுக்கு நட்டின் தலைவர் ஆங் சான் சூச்சிகட்சி தலைமையிலான 90க்கு மேற்பட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு இருப்பதாகவும் அந்த கட்சி தான் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இராணுவத்தினரால் சுற்றி சிறைபிடிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது இதையடுத்து ராணுவ புரட்சி மியான்மரில் ஏற்பட்டுள்ளதால் ஓராண்டுக்கு மியான்மரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.