இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் அப்ளிகேஷன், பேஸ்புக். இந்த நிறுவனத்தின் மேலாளராக மார்க் ஜூக்கர்பெர்க், அலுவலக கூட்டங்களில் பேசிய ஆடியோ கசிந்தது.
பேஸ்புக் நிறுவனம் ஊழியர்களுடனான 2 கூட்டங்கள், ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் பேஸ்புக்கை மேம்படுத்துவது குறித்து ஜூக்கர்பெர்க் பேசியுள்ளார். அதில் பேஸ்புக் நிறுவனத்தை தகர்க்க முயலும் அமெரிக்க அரசியல்வாதிகளின் முயற்சி முதல், டிக்டாக் செயலியுடனான போட்டி வரை ஜூக்கர்பெர்க் பேசிய முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளிவந்துள்ளது. இது அந்நிறுவனத்திடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் அவர், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் தடம் பதிக்கும் வகையில், பேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா என்ற செயலியை மேம்படுத்த உள்ளதாக கூறினார். மேலும் ஊழியர்கள், பொருளாதார கடமைகள் குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த அவர், 2006ம் ஆண்டில் யாகூ நிறுவனம் சந்தித்தது போன்ற நெருக்கடிகளை பேஸ்புக் நிறுவனம் கடந்து வந்த தருணங்களை ஜூக்கர்பெர்க் சுட்டிக்காட்டி நினைவுகூர்ந்தார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…