ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஷெரின் தமிழில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் , மேலும் அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கமலின் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.மேலும் இவர் தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!
April 21, 2025
“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!
April 21, 2025