தளபதி66 படத்தை இயக்குனர் அட்லீ,முருகதாஸ் இயக்க வாய்ப்பில்லை என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
பொங்கல் விருந்தாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து விஜய்யின் 66-வது படத்தினை இயக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த வகையில் தளபதி விஜயின் 66 வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டாதாகவும் கூறப்பட்டது, அதற்கு பிறகு அந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாகவும், முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகின்ற நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தேணான்டால் பிலிம்ஸ் தயாரிக்கப்போகும் தளபதி66 படத்தை “அட்லீ,முருகதாஸ்” இயக்க வாய்ப்பில்லை எனவும் “லோகேஷ்,நெல்சன்” மாதிரியான அறிமுக இயக்குநர்களுக்குதான் வாய்ப்பு அதிகம் எனவும் அந்த பட நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறியதாக சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…