ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அறிமுகமாக தற்போது மெகா மெகா ஹிட் இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் என அனைத்தும் மெகா ஹிட் படங்களாக மாறி பாக்ஸ் ஆபிஸை ஆறவைத்து வருகிறது.
இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது காதலி ப்ரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார். பிரியா சிங்கம் படத்தில் அனுஸ்கா தங்கையாக நடித்திருப்பார். இவர் நேற்று தனது 5வது ஆண்டு திருமண நாளை இத்தாலி நாட்டில் கொண்டாடியுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் (FIDE) சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்…
புதுச்சேரி : இன்று புதுச்சேரியில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நாளை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு…
சென்னை : வசூல் சாதனை என்றால் எப்படி இருக்கனும் தெரியுமா? என்கிற அளவுக்கு புஷ்பா 2 படம் வசூலை குவித்து வருகிறது.…
பெங்களூர் : அஜிங்க்யா ரஹானே தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி…
சீனா : இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளை (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக…
சென்னை : தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த சிஏஜி அறிக்கையை நேற்று சென்னையில் மத்திய முதன்மை கணக்காய்வு தலைவர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம்…