அதுல்யாவின் அட்டகாசமான விநாயகர் சதுர்த்தி க்ளிக்ஸ்.!

Default Image

அதுல்யாவின் அட்டகாசமான விநாயகர் சதுர்த்தி க்ளிக்ஸ் இணையத்தில் வைரல்.

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடபடுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி, அதாவது இன்று நாடு முழுதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைவரும் தங்களது வீட்டில், விநாயகர் நாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்து வணங்கி வருகிறார்கள். மக்களை போல் சினிமா பிரபலங்களும் விநாயகர் சதுர்த்தியை கொண்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை அதுல்யா ரவி தனது ட்வீட்டர் பக்கத்தில் ” அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்” என பதிவிட்டு 4 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்