ஒன்னு இரையாகு..இல்ல வேட்டையாடு..அதிரடி ஆக்க்ஷனில் கலக்கும் அமலா பாலின் -அதோ அந்த பறவை போல..ட்ரைலர் வெளியீடு..!

Default Image
  •  அதோ அந்த பறவை போல படத்தின் ட்ரைலர் வெளியீடு
  •  ஆக் ஷன் காட்சிகளில் அமலா பால் அசத்தல்

இயக்குநர் கேஆர் வினோத் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடிக்கும் அதோ அந்த பறவைப்போல படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுள்ளது.படம் முழுவதும் காட்டில் படமாக்கப்பட்டுள்ளது.ஆக் ஷன் காட்சிகளில் அமலா பால் அதிரடி காண்பித்து உள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.அன்மைக்காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அமலாபால் நடித்து வருகிறார் அவ்வாறு ஆடை படத்தில் துணிச்சலாக நடித்து குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்