நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் டீசரை சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் குருதி ஆட்டம் . 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார் .யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் அதர்வா அவர்களுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.மேலும் ராதிகா சரத்குமார்,ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் குருதி ஆட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வெளியிட உள்ளதாக இயக்குனர் அறிவித்திருந்தார்.அதன்படி தற்போது அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…