பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு…5 குழந்தைகள் உயிரிழப்பு ,70 பேர் காயம்.!

Default Image

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உயிரிழப்பு ,70 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள மதரஸாவில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது .அந்த குண்டு வெடிப்பில் சிக்கி 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 70 குழந்தைகள் காயமுற்று அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, இந்த குண்டு வெடிப்பு குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்