இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ், பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் அசுரன். இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியார், கென் கருணாஸ், அம்மு அபிராமி, இயக்குனர் பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், டீஜே என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஒரு பேட்டியில் கூறுகையில், எப்போதும் எனது படத்திற்கு நான் அனைத்து வேலைகளிலும் உடனிருந்து பார்த்துக்கொள்வேன். அதற்கான நேரம் இருந்தது.
ஆனால் அசுரனுக்கு நேரம் மிகவும் குறைவாக இருந்தது. அதனால் வேலையினை பிரித்து கொடுத்துவிட்டேன். சில காட்சிகளை ஷூட் செய்ய இயக்குனர் மணிமாறன் படமாக்கினர். டப்பிங் முடிக்காமல் தனுஷ் லண்டன் சென்றுவிட்டதால், இயக்குனர் மாரி செல்வராஜ் லண்டன் சென்று டப்பிங் பணிகளை மேற்கொண்டார். நான் வீடியோ கால் மூலம் அதனை கவனித்து வந்தேன். இவ்வாறு அசுரன் படம் மூலம் வேலைகளை மற்றவர்களுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டு எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள கற்றுக்கொண்டேன்’ என ஜாலியாக தெரிவித்தார்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…