நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அசுரன் திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். பொல்லாதவன் , ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று இப்பட ட்ரைலர் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி இப்பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் மஞ்சுவாரியர், ‘ராட்சசன்’ அம்மு, கருணாஸின் மகன், இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்று வருகிறது. மிரட்டலான சண்டை காட்சிகள், முழுக்க முழுக்க வன்முறை சண்டை காட்சிகள் நிறைந்ததாக ட்ரெய்லர் உள்ளது.
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…