நடிப்பின் அசுரன் சிம்பு…”வெந்து தணிந்தது காடு” படத்தின் மிரட்டலான டிரைலர்.!

Published by
பால முருகன்

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

venthu thaninthathu kaadu

 

இந்த படத்தில் சித்தி இத்னானி, கயாடு லோஹர், நீரஜ் மாதவ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதுவரை இல்லாத விதமாக கெளதம் மேனன் வித்தியாசமான கதைக்களத்தை படமாக எடுத்துள்ளார். சிம்புவும் வித்தியாசமான ஒரு புது கெட்டிப்பில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்களேன்- ஐயோ.. கவர்ச்சியில் இப்படி இறங்கிடீங்களே… தர்ஷாவின் அந்த போட்டோகளை பார்த்து தறிகெட்டு திரியும் ரசிகர்கள்….

இதனால் என்னவோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்றே கூறலாம். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ஆல்பமும், டிரைலரும் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தற்போது படத்திற்கான டிரைலர் வெளியாகியுள்ளது. டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகள் மற்றும் சிம்புவின் நடிப்பு, எ.ஆர்.ரஹ்மானின் துல்லியமான பின்னணி இசை காண்போரை வெகுவாக ஈர்த்துள்ளது என்றே கூறலாம். மேலும் ட்ரைலரில் சிம்புவின் நடிப்பை பார்த்த பலரும் நடிப்பின் அசுரன் என கருத்துக்களை பதிவிட்டு படத்தை பார்க்க காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

 

Published by
பால முருகன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

6 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

7 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

10 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago