தனுஷின் அசுரன் திரையில் களமிறங்கும் நாள் அறிவிப்பு!

வடசென்னை படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடித்து வரும் திரைப்படம் அசுரன். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளர். இப்படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாக ஜிவி.பிரகாஷ் குமார் டிவிட்டரில் அறிவித்தார். தற்போது பட ரீலீஸையும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அக்டோபர் 4இல் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025