ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடித்துள்ள மிருகா டிரைலரை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் ஜே.பார்த்திபன் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடித்துள்ள திரைப்படம் மிருகா. இந்த படத்தில் தேவ் கில், நைரா, வைசனவி, அரோஹி & பிளாக் பாண்டி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அருல்டேவ் இசையமைத்துள்ளார். ஜாகுவார் ஸ்டுடியோக்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பி.வினோத் ஜெயின் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் புலியுடன் போராடும் ராய் லட்சுமி, ஸ்ரீகாந்த் கடைசியாக என்ன செய்ய போகிறார்கள் என்பதுதான் கதையாம். இந்த படத்தின் வில்லனாக மிகவும் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் நடிகர் ஸ்ரீகாந்த் மிரட்டியுள்ளார். வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…